Using the Jamabandhi Portal Website, The Citizen can directly file their complaints online on the official portal of District Collector Office and Taluka Office

Basic Details of Jamabandhi Petition Portal

Purpose – Online Complaint making and Status Checking

Website – https://gdp.tn.gov.in/jamabandhi/

Eligible – For All Tamilnadu District People (New District also Eligible)

How to Apply Online Complaint

  1. Visit Jamabandhi Portal
  2. Fill in the Sign Up Form
  3. Login to File Complaints
  4. Enter asked details to file a Complaint
  5. Then Finally Enter the “Submit” button.

Important Date

Start Date – Started

End Date – 31st July 2021

Jamabandhi Petition Portal Important Links

Official Website Link – Click Here

Join Our Telegram Group : Click Here

For More Latest Tamilnadu Govt Job Updates : Click Here

For More Latest Govt Job Updates : Click Here

17 تعليقات

  1. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் வேலை வாய்ப்பு கிடைத்தால் போதும்

    ردحذف
  2. அரசு வேலைவாய்ப்பிற்காக.

    ردحذف
  3. எனது பெயர் ஸ்டெல்லா எனக்கு தமிழ் மிகவும் ஆர்வம் அதிகம் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியும் நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளேன் எனக்கு அரசு வேலை வாய்ப்பு தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் படிப்புக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு அரசு வேலை வாங்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நான் கோவையில் வசிக்கிறேன் எனது செல் நம்பர் 9159305991

    ردحذف
  4. எனது பெயர் கீதா நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு ஏற்ற வாறுஅரசு வேலை வாய்ப்பு தரும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். எனது நம்பர் 8489891832

    ردحذف
  5. Sir Oru. Velai. Kudunkal. Sir. Plese

    ردحذف
  6. எனது பெயர் சக்திகுமார், நான் b.sc(maths) படித்து உள்ளேன், நான் விவசாயின் மகன், நிறைய வறுமை நிலையில் உள்ளேன், எனக்கு அரசு வேலை வேண்டி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நான் பெரம்பலூர் மாவட்டம் சார்ந்தவர்.எனது தொலைபேசி எண்:6381981645

    ردحذف
  7. வணக்கம் ஐயா.
    எனது பெயர் தட்சணாமூர்த்தி.
    Diploma in acupuncture படித்துள்ளேன்.
    வீட்டின் முதல் பட்டதாரி.
    சிறுவயதுமுதல் தந்தை இல்லாமல் கூலி வேலை செய்து படித்துள்ளோம். மாபெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளோம். எங்களுக்கு மருத்துவம் சார்ந்த துறையில் வேலை கிடைத்தால் பெரும் பலமாக இருக்கும் ஐயா!. எனக்கு அரசு வேலை தருமாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    பனப்பாக்கம்.
    ராணிப்பேட்டை மாவட்டம்.
    எண்:8270311250

    ردحذف
  8. ஐயா
    எனது பெயர் சக்திவேல் நான் ranipet மாவட்டத்தில் வசிக்கிறேன் diploma (EEE) முடித்திருக்கேன் நான் தனியார் நிறுவனத்தில் இரண்டு வருடமாக பணியாற்றினேன் covid-19 காரணமாக வேலை நிறுத்தப்பட்டார்கள் ஐயா நான் வேலை இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது எனது தந்தை விவசாயி இரண்டு தங்கை இருக்கிறீங்க எனக்கு வேலை வேண்டி கேட்டுக்கெள்கிறேன்.
    நன்றி..

    ردحذف
  9. Very poor family pls. I need job pls any help

    ردحذف
  10. ஐயா எனது பெயர் முத்துராமலிங்கம் நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமானேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துஇருக்கிறேன் எனக்கு ஏற்ற வேலை அமைந்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

    ردحذف
    الردود
    1. என்னுடைய தொலைபேசி எண் 6369225224

      حذف
  11. ஐயா வணக்கம் எனது பெயர் கோமதி ஐயா நான் பிபிஏ படித்து உள்ளேன். எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளார். எனது குடும்பத்தில் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது ஐயா எனது கணவர் மட்டுமே வேலைக்கு செல்கிறார் அவள் சம்பாதிக்கும் சம்பாதனை எங்கள் குடும்பத்திற்கு பற்றாக்குறையாக உள்ளது ஐயா. எனக்கு சிறுவயதில் இருந்தே அரசு பணியில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை ஐயா. என் கணவர் சம்பாதிக்கும் பணத்தை வைத்து என்னால் என் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற முடியவில்லை ஐயா மருத்துவமனை செலவிற்கு கூட மிகவும் கஷ்டமாக உள்ளது ஐயா தயவுசெய்து எனக்கு ஒரு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் ஐயா. என்னுடைய தொலைபேசி 8015181044.9962848677

    ردحذف
  12. Very poor family pls. I need job pls any help I'm student college final year student , B.A public administration . I want a job sir please help ,

    ردحذف
  13. Very poor family i need job please sir

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم