மதுரை தியாகராஜர் கல்லூரி இளநிலை உதவியாளர், தட்டச்சர் , ஆய்வு கூட உதவியாளர் , பதிவறை எழுத்தர் , அலுவலக உதவியாளர் , குடிநீர் கொணர்பவர் , துப்புரவாளர் , தோட்டக்காரர் , குறியீட்டாளர் , பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு
நிறுவனம் | Thiyagarajar College |
வேலையின் பெயர் | Office Assistant, Typist, Security, Lab Assistant & Various |
காலிப்பணி இடங்கள் | 32 |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
வயது | அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.10.2021 |
கல்வி தகுதி | Junior AssistantAny Degree தேர்ச்சிTypistDMLT தேர்ச்சிRecord Clerk10வது தேர்ச்சிLibrary AssistantLibrary Science Certificate பெற்றிருக்க வேண்டும்.Office Assistant8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்Cleaning Staff, Security, Pump Operator, Sanitary Worker, Gardener, Coordinatorதமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | No fees |
முகவரி | Secretary, Thiagarajar College, 139-140 Kamarajar Salai, Theppakulam, Madurai-625001. |
விண்ணப்ப முறை | .Apply link : Click Here to Apply Link |
சம்பள விவரம் | தமிழக அரசு விதிகளின் படி இதற்கான விண்ணப்ப படிவத்தினை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் இணைப்புகளுடன் கல்லூரி அலுவலகத்திற்கு செயலர், தியாகராசர் கல்லூரி, 139-140 , காமராசர் சாலை, தெப்பக்குளம் , மதுரை – 9 என்ற முகவரிக்கு 12.10.2021 தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்திலும், முத்திரையிடப்பட்ட உரையிலும் விண்ணப்பிக்க கூடிய பதவி மற்றும் பணியிடத்தை தெளிவாக குறிக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு / பணியிடத்திற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் அறிவிப்பு விவரம்இணைப்புகள் :
|
Post a Comment