பாதுகாப்பு அலுவலர் ( இல்லம் சாரா ) -01
சம்பளம் ரூ .21000/-
இளங்கலை / முதுகலை பட்டதாரி
வயது வரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
உளவியல் / சமூகப்பணி / சமூகவியல்களின் வழிகாட்டுதலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
ஆற்றுப்படுத்துநர் – 01
சம்பளம் ரூ .14000/-
இளங்கலை / முதுகலை பட்டதாரி
உளவியல் / சமூகப்பணி / சமூகவியல்களின் வழிகாட்டுதல்/ ஆற்றுப்படுத்தலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
வயது வரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
உளவியல் / சமூகப்பணி / சமூகவியல்களின் வழிகாட்டுதலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.07.2021
TN GOVT DCP Office Recruitment 2021 Official Notification : Click Here
First Protection Officer Jobs Application Form : Click Here
Second Counsellor Jobs Application Form : Click Here
Post a Comment